பொதுத்தேர்வு

ஒவ்வொரு ஆண்டும் யூன் முதலாவது சனிக்கிழமை அனைத்துலக மட்டத்தில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு நடைபெறும்.


வினாத்தாள்கள்

வளர்தமிழ் 1-12 வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் கல்விமேம்பாட்டுப் பேரவையினால் அணியஞ் செய்யப்பட்டு கல்விக் கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். எல்லா நாடுகளிலும் ஒரேநாளில் இத்தேர்வு நடைபெறும். தேர்வு முடிவடைந்ததும் அனைத்து நாட்டு விடைத் தாள்களும் அந்தந்தக் கல்விக் கழகங்களினால் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்குக் கொண்டு வரப்படும். Source: TEDC UK