அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018

வணக்கம், அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வு 2018 வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். மாணவர்கள் அனைவரும் 30 நிமிடத்திற்கு முன்னதாக மண்டபத்திற்கு வருகை தருதல் வேண்டும் மற்றும் எங்களது பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாடசாலை சீருடையில் வருதல் கட்டாயமாகும்.

நேரம் காலம் மற்றும் மண்டப விலாசம் அனைத்தும் கீழ் உள்ள புகைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த 5 வருடகால வினாத்தாள்கள் எங்களது பாடசாலை இணையத்தளத்தில் மாணவர்களுக்கான பிரத்தியேக இடத்தில இணைக்கப்பட்டுள்ளது. உங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தி அதனை தரவிறக்கம் செய்து உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றி