தமிழ் எழுத்துக்களுக்கு வண்ணம் தீட்டல்

மழலையர் நிலை மாணவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கு வண்ணம் தீட்டியும் அரிசி பருப்புக்களை ஒட்டியும் எழுத்துக்களை இனம் கண்டனர்