தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 2024

இயற்கைக்கு நன்றி செலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் பலதரப்பட்ட நிகழ்வுகளுடன் இனிதே நடைபெற்றது.

வளர் தமிழ் 4 மாணவர்கள் பேச்சு சாதுரி ஜெயமனோகர்  ( தைப்பொங்கல்)
மற்றும் லக்சயன் காண்டீபன் (உழவர் திருநாள்) அவர்களால் வழங்கப்பட்டது.

பாலர் நிலை மாணவர்கள் பொங்குதமிழ் செய்த தமிழர் நாங்கள் பொங்குவோம் பொங்கல் தைப்பொங்கல் என்ற தாயக பாடலுக்கு விதுஜா துஷ்யந்தன், தருண் சுதர்சனன், அதித்யன் அருள்வடிவேல், அங்கிதன் சிவகரன், கவிஷ்ணி தனேஷ், ஆதிரா பஞ்சகேதரன், ஜஸ்விகா கஜனேசன், சாம்பவி ஜெயமனோகர், பிரணவி சிவாஸ்கரன், சியான்ஷ் சுதாகர், சிவானியா குமணன், ஆயிஷா விஜயகாந்த், கபீனா பரந்தாமன் அவர்களால் வழங்கப்பட்டது.

பின்பு நாட்டார் பாடலினை பாடசாலை சங்கீத வகுப்பு மாணவிகள் ஆதியா  திருராஜன், கீர்த்தனா நிர்மலன் வழங்கினார்கள்.

மழலையர்நிலை மாணவர்கள் றெயான் லக்ஷ்மன், தனிகா நவராஜ், றித்விக் துஷ்யந்தன், லெனிஷா நவராஜ்,
டிரன் பிரதீபன், சூரியன் மார்க் ஹக் பொங்கல் கவிதை வழங்கினார்கள்.

அறம் செய விரும்பு பாடலினை

ஷ்யாம் சுதர்சனா
காவ்யா இமயகாந்தன்
கனா விமலஸ்ரீ
தியா ததீஷ்வரன்
கம்யா ததீஷ்வரன்
கவிஷ் பிரதீபன்
அக்சயா பிரதீப்
அஷ்வித் சிவகரன்
நீர்ஜா நிரஞ்சன்
மித்ரன் நிரஞ்சன்
றிதேஷ் ஜெயசுபாகர்
சக்தி பாலகஜந்தன்
விதுசன் புலேந்திரன்
தஷ்வின் லங்கீர்தன்
ஷஷ்வின் லங்கீர்தன்
அஷ்வித் துஷ்யந்தன்
அனன்யா வைகுந்தம்
அனன்யா சந்திரகுமார்
கதிரவன்….
பிரணீவ் தினேஷ்குமார்
அஜய் வினோகிதன்
அட்சரன் சஞ்ஜீவன்
சாய்ரா உதயமதன்
தருஜன் சிவப்பிறைச்சந்திரன்
அபிமன் றமணன்
கவின் கிருஷ்ணர்
கிஷாந்த் குலதீஷ்
கைலன் புலேந்திரன்
துவிதா முருகானந்தம்
சேயோன் துஷ்யந்தன்
தீரா கஜேந்திரன்
ஆதிஷ் சிவாகர்
செந்தான் துஷ்யந்தன்
சாய்சரன் பாஷ்கரன்
இசான் ஸ்ரீனிவாசன்

அவர்கள் வழங்கினார்கள்

பிரம்மம் ஒன்றுதான் பர பிரம்மம் ஒன்றுதான் என்ற பாடலுக்கு சகானா சுகந்தன், வர்ணிகா ரமேஷ் , பவீனா ரமேஷ் , சாதுரி ஜெயசேகரன், தர்மினா சிவகரன், காவியா இமயகாந்தன், லக்ஸ்மி  பாலகஜேந்தன், சக்தி பாலகஜேந்தன், சியாரா சுதாகர், சஸ்மிகா சுகந்தன் நடனம் ஆடினார்கள்.

இறுதியாக சென்ற ஆண்டிற்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்குதல் நடைபெற்ற பின்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் தின உணவுகள் பரிமாறப்பட்ட பின்பு நிகழ்வு நிறைவுக்கு வந்தன.