பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2018

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவு பெற்றவுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படடன, சென்ற கல்வியாண்டில் சித்தி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படடன. சொல்வளம், ஊறுப்பெழுத்து, தமிழ் தெளிவாகப் பேசுதல், பேச்சு மற்றும் பாடசாலைக்கான வரவு போன்றவைக்கான சான்றிதழ்களும் வழங்கப்படடன. நிகழ்வின் இறுதியில் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

« of 6 »