பாடசாலையில் இடம்பெற்ற கலைமகள் விழா 2021

எங்களது பாடசாலையில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது. காலையில் தொடங்கிய நிகழ்வு மதியம் 1 மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் அதிகளவான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டார்கள். ஆலய குருக்களின் பூசைகள் நிறைவுக்கு வந்தபின்பு மாணவர்களுக்கான பிரசாதங்கள் ஆசிரியர்களால் பரிமாறப்பட்டன.