பாடசாலை தவணை இறுதி நாள் 2012

பாடசாலை 21 ஆம் திகதி ஆடி (JULY) மாதம் முடிவடையும், அதன் பிற்பாடு மீண்டும் புரட்டாதி (SEPT) மாதம் வழமை போல தொடங்கும். பாடசாலையில் உடற்பயிற்சி  தினமும் காலை ஒன்பது மணி முதல் நடைபெறும்.

உடற்பயிற்சியில் பங்குகொள்ள தவறும் மாணவர்கள் நிர்வாகத்தினரை சந்திக்காமல் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாது என்பதனை கவனத்தில் எடுத்து கொள்ளவும்.