பாடசாலை 2ஆம் தவணை ஆரம்ப நாள் – 2013

12.01.2013 அன்று பாடசாலையின் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் . புதிய பாடத்திட்டங்கள் மற்றும் இறுதி தவணைக்கு செல்வதற்கான மாதிரி பரீட்சைகள் இடம்பெறும்.