பெற்றோர்கள் சந்திப்பு 13/02/2015 @ 11.30am

வரும் வாரம் 13/02/2015 அன்று பெற்றோர்கள் சந்திப்பு இடம்பெற இருப்பதால் அணைத்து பெற்றோர்களையும் காலை 11.30 மணிக்கு பாடசாலையின் மண்டபத்தில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் சந்திப்பில் இவ் வருடம் இடம்பெற இருக்கும் விளையாட்டுப் போட்டி சம்மந்தமாகவும், வைகாசி மற்றும் ஆணி மதங்களில் இடம்பெற இருக்கும் வருட இறுதி பரீட்சை சார்ந்த கலந்துரையாடல் இடம்பெற இருக்கின்றது. பாடசாலையில் இடம்பெற இருக்கும் எதிர்கால திட்டங்களும் பெற்றோர்களுக்கு விளக்கப்படும்.