மீண்டும் ஆரம்பம்

கடந்த வாரம் காலநிலை மாற்றத்தால் பாடசாலை நடைபெறவில்லை, வழமைபோல இந்த வாரம் (10/03/2018) பாடசாலை நடைபெறும் என்பதினை அனைத்து பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

நன்றி
நிர்வாகம்