மெய்வல்லுனர் போட்டி 2015

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தின் 2015க்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 20 ஆம் திகதி  ஜூன் மாதம் Holy Trinity Primary School  பாடசாலை மைதானத்தில் காலை 8மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியெற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு மாலை வரை நடைபெறும்.

flyer