2 ஆம் தவணை ஆரம்பம் – 2012

தமிழ் அறிவியற்  கழகம் Sat, 08 Jan 2012 at 09.30am மீண்டும் ஆரம்பமாகும். புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்கத்தில் இடம்பெறும்.

மாணவர்களின் கவனத்திற்கு
வகுப்புகளின் புதிய நேரங்கள் 2 ஆம் தவணையில் இருந்து நடைமுறைக்கு வரும், மேலதிக  விபரங்களுக்கு நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்