அரையாண்டுத் தேர்வு 2016

அரையாண்டுத் தேர்வு 2016

ஆண்டுதோறும் நடுப்பகுதியில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரையிலான அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத்தேர்வு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடத்தப்படுகின்றது. பொதுத் தேர்வின் மாதிரி வினாத்தாளாகவே இத்தேர்வு அமைந்திருக்கும்.

மாணவர்களை அனைத்துலகப் பொதுத்தேர்வுக்கு அணியஞ்செய்யும் நோக்கில் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இத்தேர்வுக்கான விடைகள் அனைத்தும் கல்விக்கழகங்களுக்கு கல்விமேம்பாட்டுப் பேரவையினால் அனுப்பிவைக்கப்படும். மாணவர்களின் இடர்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு இத்தேர்வு பயனுள்ளதாக அமைகின்றது. Exam date at school: 23rd Jan 2016 from 11am

tamil_exams