எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி

எங்களது பாடசாலையில் எல்லாளன் மற்றும் சங்கிலியன் இல்லங்களின் மாணவர்கள் பங்குபற்றிய வினோத உடைப் போட்டி. நான்கு குழுக்கள் நான்கு வித்தியாசமான தலைப்புக்கள்.

குழு 1: தமிழின் விழுதுகளும் மருகி போகும் பாரம்பரிய கலையும்

குழு 2: தமிழ் உரிமைக்காக போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடும் அவர்களின் வாழ்வாதரமும் (வாழ்வா? சாவா?)

குழு 3: உழவுத் தொழிலும் அதன் முக்கியத்துவமும்

குழு 4: கல்லறையில் இருந்தும் உறங்காத மாவீரர்கள்