பெற்றோர் சந்திப்பு

வணக்கம், வரும் வாரம் 05/05/18 அன்று பெற்றோர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 11.30 மணி தொடக்கம் 13.30 மணி வரை இச் சந்திப்பு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறும் என்று அறியத்தருகின்றோம்.

வளர்தமிழ் 1 – 8 வரையான மாணவர்களுக்கான வருட இறுதி பொதுத்தேர்வு வழமைபோல இம்முறையும் Plumstead Manor School இல் இடம்பெறும். கேட்டல் பேசுதல் பரீட்சை 12/05/18 அன்றும் எழுத்து பரீட்சை 02/06/18 அன்றும் நடைபெறும்.

இந்த வாரம் (05/05) அனைத்து மாணவர்களும் தங்களுடைய PINK ID ஐ கொண்டுவருதல் வேண்டும், வகுப்பு ஆசிரியர்கள் அதனை சரிபார்த்து உங்களுக்குரிய இந்தவருட சுட்டிலக்கங்கள் தரப்படும்.

நன்றி
நிர்வாகம்